Tuesday, July 14, 2009

வாசிப்பை நேசிப்போம்

"தமிழு‌க்கும் அமுதேன்றுப் பேர்" என்று கண்ணதாசன் அன்றே கூறியுள்ளார். ஆனால், இப்பொழுது மாணவர்கள் தமிழைச் சுமையாக எண்ணுகிறார்கள். அதனால், மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை வளர்க்க நம்மால் ஆனவற்றைச் செய்ய வேண்டும். அவற்றில், நல்ல கதைப்புத்தகங்கள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பரிந்துரைப்பதும் ஒன்று ஆகும்.

No comments:

Post a Comment